புதியவை
- காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் – பொது அறிவிப்பு – மாத்தூர், ஸ்ரீரங்கம் வட்டம்
- மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கீழ் உள்ள 6 வட்டாரங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு
- திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 7 கால்நடை மருத்துவ ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது தொடர்பான வரைவு செய்திக்குறிப்பு
- ELFIN E.COM Pvt. Ltd. நிறுவனத்தின் அசையும் சொத்துகள் ஏலம்.
- பாரத்நெட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்ந்தெடுத்தல்.
- மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை (ஒப்பந்த அடிப்படையில்) வரவேற்கிறார்.
- தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி விண்ணப்பங்களை வரவேற்கிறார்.
- சுகாதார சேவைகளின் இணை இயக்குநர், ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறார்.
- திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.01.2026 அன்று காலை 11 மணிக்கு ஏலம் விடப்படும் முருகேசன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் விவரங்கள்.
- முருகேசன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.