Close

திருச்சி புத்தகத் திருவிழா கண்காட்சி – 14.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி புத்தகத் திருவிழா கண்காட்சியை இன்று (14.02.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். (PDF- 91KB)