Close

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
Election Observer Meeting News

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் ஆகியோர் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் கூடுதல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று (19.03.2026) நடைபெற்றது.(PDF-170KB)