சுதந்திர தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL1) மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2026
15.08.2026 (சனிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL1) மூடப்பட்டிருக்கும். (PDF-156KB)