சிறுபான்மையின முஸ்லிம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் – 02.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

சிறுபான்மையின முஸ்லிம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் (2026–2027).

விண்ணப்பிக்கக் கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-200KB)