Close

சவுதி அரேபியா நாட்டில் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது – 17.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
Fishermens News

சவுதி அரேபியா நாட்டில் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது – மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆ. ஸ்ரீநாத் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். (PDF-100KB)