Close

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 8 மாவட்ட அலுவலர்களுக்கான இருநாள் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சிறப்பாக நடத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி சாரணாதன் பொறியியல் கல்லூரியில் 8 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில அளவிலான பயிற்றுநர்கள் பங்கேற்று நடத்தும் இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.03.2026) தொடங்கி வைத்தார். (PDF-377KB)