Close

கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் இன்று (06.03.2026) சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் “உங்கள் கனவு சொல்லுங்கள்” திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி கலை அரங்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
(PDF-176KB)