Close

கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2026

2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட
தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF-159KB)