ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker) காலிப்பணியிட நியமனம்.
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்குப் பணிபுரிய, பின்வரும் கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.