அரசாணை (நிலை) எண்.371,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை,நாள் 31.12.2025-ன் படி,திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்,வைரிசெட்டிபாளையம் கிராம ஊராட்சியில் உள்ளஎஸ் கோம்பை குக்கிராமத்தினை,உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நாகநல்லூர் கிராம ஊராட்சியுடன்இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. – செய்திகள்