‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.-16.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி சமுதாயக்கூடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF-150KB)