Close

அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 27/02/2026

மேல்நிலை (HSC) / இடைநிலை (SSLC) பொதுத் தேர்வுகள் – மார்ச் / ஏப்ரல் 2026 நடத்துதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் 23.02.2026 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.(PDF-173KB)