வாக்காளர்கள் – புகைப்பட அடையாள அட்டை செய்திகள்
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் முன், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை (EPIC) காண்பிக்க வேண்டும். (PDF-180KB)