மாண்புமிகு அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் திருச்சியில் புதிய மின்மாற்றியை (Transformer) இன்று தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2026
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
திரு. கே. என். நேரு அவர்கள் இன்று (06.03.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கிராப்பட்டி முதல் காவல் அணி வளாகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.(PDF-150KB)