புதியவை
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு மற்றும் திருவெறும்பூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02-10-202 நடைபெறுவதாக இருந்த கிராம சபைக்கூட்டம் கொரொன வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்/ இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இரவுக்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடர்பான பத்திரிக்கை செய்தி
- ஆவின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளி விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25/09/2020 அன்று வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலங்களில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்வி விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
- மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமம் அளவு 4.09.0Ha ச .ந 148(P) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி ஆணை