தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மண்டல அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் 18.02.2026 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது(PDF 145KB)