Close

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை::

நோக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டும் விவசாயிகளின் சமுதாய பொருளாதாரத்தை உயர்த்தவும், கீழ்க்கண்டவாறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது..

மானியத்திட்டங்கள் :

  • ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (MIDH-NHM).
  • தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் (NADP)
  • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் (PMKSY).
  • மானாவாரிபகுதி மேம்பாட்டுத் திட்டம் (RAD).
  • ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (IHDS)
  • தமிழ்நாடு – நீர்வள நிலவள திட்டம் (TNIAMP)
  • கூட்டு பண்ணையத் திட்டம்
  • தோட்டக்கலை பயிர்களின் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
  • கூட்டு பண்ணையத் திட்டம் (SHFs)
  • மகத்துவ மையம் (CoE)

தொடர்பு விபரங்கள்:

தோட்டக்கலை துணை இயக்குநர்,
மன்னார்புரம்,
திருச்சிராப்பள்ளி.
0431-2420554

மாவட்ட அளவிலான தோட்டக்கலை அலுவலர்களின் தொடா்பு விவரங்கள்: :
வ.எண். அலுவலர் அலைபேசி எண்
1 தோட்டக்கலை துணை இயக்குநர், திருச்சி 9487036233
2 தோட்டக்கலை உதவி இயக்குநர்(ந.பொ), திருச்சி 9442094963
3 தோட்டக்கலை அலுவலர்(தொ.நு), திருச்சி 9600907575
வட்டார அளவிலான தோட்டக்கலை உதவி இயக்குநர்களின் தொடா்பு விவரங்கள்:
வ.எண். வட்டாரம் அலைபேசி எண்
1 அந்தநல்லூர் 9659428300
2 மணிகண்டம் 9976742142
3 திருவெறும்பூர் 9659428300
4 மணப்பாறை 9976742142
5 மருங்காபுரி 98402323816
6 வையம்பட்டி 9715588927
7 முசிறி 9843991326
8 தொட்டியம் 9842753259
9 தாத்தையங்கார்பேட்டை 8248752014
10 துறையூர் 8148356428
11 உப்பிலியபுரம் 8870504162
12 இலால்குடி 9047733669
13 மண்ணச்சநல்லூர் 9443038397
14 புள்ளம்பாடி 9047733669