தேர்தல் – வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-இணையதள வினாடிவினா போட்டிகள்
Workshop on Accessible Elections held at New Delhi on 19/12/2019
பாராளுமன்ற தொகுதிகள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் (பாராளுமன்ற தொகுதி எண்.24 ) பின்வரும் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,
- சட்டமன்ற தொகுதி எண்.139 – ஸ்ரீரங்கம்
- சட்டமன்ற தொகுதி எண்.140 – திருச்சிராப்பள்ளி (மேற்கு)
- சட்டமன்ற தொகுதி எண்.141 – திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
- சட்டமன்ற தொகுதி எண்.142 – திருவெறும்பூர்
- சட்டமன்ற தொகுதி எண்.178 – கந்தர்வக்கோட்டை (தனி)
- சட்டமன்ற தொகுதி எண்.180 – புதுக்கோட்டை
சட்டமன்ற தொகுதிகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,
- சட்டமன்ற தொகுதி எண்.138 – மணப்பாறை
- சட்டமன்ற தொகுதி எண்.139 – ஸ்ரீரங்கம்
- சட்டமன்ற தொகுதி எண்.140 – திருச்சிராப்பள்ளி (மேற்கு)
- சட்டமன்ற தொகுதி எண்.141 – திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
- சட்டமன்ற தொகுதி எண்.142 – திருவெறும்பூர்
- சட்டமன்ற தொகுதி எண்.143 – லால்குடி
- சட்டமன்ற தொகுதி எண்.144 – மண்ணச்சநல்லூர்
- சட்டமன்ற தொகுதி எண்.145 – முசிறி
- சட்டமன்ற தொகுதி எண்.146 – துறையூர்(தனி)
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு ( பொதுத் தேர்தல் 2014)
தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.