Close

இரண்டாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை – 10.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2026
randomization

வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான
இரண்டாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்தும்(Randomization) நடைமுறை மற்றும் தொகுதி வாரியாக நுண்
பார்வையாளர்களுக்கான (Micro Observers) முதற்கட்ட சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை இன்று (10.04.2026) நடைபெற்றது. (PDF-226KB)