• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

அடைவது எப்படி

வான்வழி

திருச்சி விமான நிலையம் ஒரு பன்னாட்டு விமான நிலையம் மேலும் இங்கு விமான சரக்கு போக்குவத்து முனையமும் உள்ளது.
இது திருச்சி நகரில் இருந்து 5 கீ.மீ தொலைவில் உள்ளது

இரயில் வழி

திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு. இது தென்னக இரயில்வேயில் ஒரு கோட்டமாகவும் உள்ளது. இது நகரின் மையப்பகுதில் அமைந்துள்ளது. இங்கிருந்து புதுதில்லி,மும்பாய்,கொல்கத்தா,சென்னை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நேரடி இரயில் தொடர்பு உள்ளது.

சாலை வழி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தேசிய நெடுங்சாலைகள், மாநில நெடுங்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளுடன் நன்கு இணக்கப்பட்டுள்ளது.