திருச்சி தாய்சேய் கண்காணிப்பு செயலி செய்திகள்-01.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
Hon'ble Health Minister - Introduced Thai-Sei Seyali News

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் “திருச்சி தாய்சேய் கண்காணிப்பு செயலி” யை மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் அவர்களும் இன்று அறிமுகப்படுத்தினர். (PDF-200KB)