ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவகங்களின் வீதி திட்டத்தை மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் தொடங்கி வைத்தார்கள்- 01.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
மாநிலத்திலேயே முதன்முறையாக திருச்சிராப்பள்ளியில் “ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவகங்களின் வீதி” திட்டத்தை மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் அவர்களும் தொடங்கி வைத்தார்கள். (PDF-200KB)