வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பிரதான வடிகால் வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். – 21.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
inspection_TC

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பிரதான வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திருமதி.நே.பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF-200KB)