மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். – 15.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
Honourable Minister for Milk and Dairy Development

மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி விஜயலட்சுமி சின்னசாமி அவர்கள், தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF-200KB)