பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. – 13.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF200KB)