நேர்காணல் முடிவு – திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தற்காலிக ஒப்பந்த பதவிகளுக்காக முன்னுரிமை அடிப்படையில் 191 தொகுப்பூதிய செவிலியர் தேர்வு செய்யப்பட்டனர். -07.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தொகுப்பூதிய செவிலியர் (Staff Nurse) பதவிக்கு 1998 விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 191 விண்ணப்பதாரர்களின் பெயர் விவரங்கள் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது. (PDF-200KB)