மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணிக்கு 100 சதவீதம் பார்வைத்திறன் அற்ற, ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.-29.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2026
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணிக்கு 100 சதவீதம் பார்வைத்திறன் அற்ற, ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 29.09.2026 (PDF-150KB)