Close

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் SBI (Junior Associates) காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு இலவசப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. 01.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் SBI (Junior Associates) காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு இலவசப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-100KB)