தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழா மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2026
தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்கள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரதீக் தாயாள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)