12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சியை கூடுதல் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சியை கூடுதல் ஆட்சியர் திருமதி. த. சுவாதி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.