Close

e-KYC சிறப்பு முகாம் வருகின்ற 08.08.2026 (சனிக்கிழமை) மற்றும் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 07/08/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கான e-KYC சிறப்பு முகாம் வருகின்ற 08.08.2026 (சனிக்கிழமை) மற்றும் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது. (PDF-188KB)