மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்திறன்மிகு மைய பணிமனை கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 04.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சேதுராப்பட்டி, துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்திறன்மிகு மைய பணிமனை கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF-150KB)