Close

10.07.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது – 09.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 10.07.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு (PDF- 81KB)