Close

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (Randomization) – 28.04-2026.

வெளியிடப்பட்ட தேதி : 29/04/2026
TNLA 2026-Polling Station-Wise assignment of Officials who will be involved in Vote counting Work for 9 Assembly Constituencies in Tiruchirappalli District was successfully held today (28.04.2026).

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் அலுவலர்கள், அஞ்சல் வாக்குகளை எண்ணும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நுண்பார்வையாளர்கள் ஆகியோரை சமவாய்ப்பு (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை நடைபெற்றது – 28.04-2026. (PDF 187KB)