Close

தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல்- 2026 – திருச்சியில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணி, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026
TNLA 2026 - Sorting of Postal Votes

தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல் 2026 – திருச்சியில் 80,873 தபால் வாக்குகள் பிரிக்கும் பணி- கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தனர். – 20.04.2026 (PDF 160KB)