Close

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வாக்களிக்கும் வசதிகள் – ஆட்சியர் செய்தி.

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026

85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
(PDF-160KB)