Close

ஆலோசனைக் கூட்டம் 16.03.2026- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு
அனைத்து அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து
ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF-220KB)