Close

மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்தலைவர் காமராஜர் நூலகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026

திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.(PDF-491KB)