மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு – சமுதாய வளைகாப்பு
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்மை நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி. வி. கணேசன் அவர்கள் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மதிப்பேடு அடங்கிய மங்களப் பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.(PDF-87KB)