மாற்றுத்திறனாளிகள் – இலவச பேருந்து பயணச்சீட்டு விண்ணப்பம்
வெளியிடப்பட்ட தேதி : 21/01/2026
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) – மாற்றுத்திறனாளிகள் / அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் / கற்றல் குறைபாடு உள்ளவர்கள் / பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டு விண்ணப்பம். (PDF-108KB)