Close

விவசாய துறை

Filter Scheme category wise

Filter

பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம்

துறை: விவசாய துறை பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக, விவசாயிகள் நீடித்த நிலையான விவசாயம் மேற்கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நோக்கம் அசாதாரன சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல். விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை மேம்படுத்த செய்தல். தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள். பயனாளி: பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு…

வெளியிடப்பட்ட தேதி: 07/08/2018
விவரங்களை பார்க்க