Close

இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் சொந்த மாநிலமான இராஜஸ்தான் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-05-2020 அன்று நேரில் ஆய்வு செய்தார்