Close

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தனித்துறை ஒன்றை 1993-ம் வருடம் உருவாக்கியது அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஏற்ப்படுத்தப்பட்டு அதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதாரர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே முதன்மையாக கருத்தியல் கொள்கையாகும். அனைவருக்கும் ஊனமில்லா தன்மையை உருவாக்கவும், ஊனத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து கட்டுபடுத்த பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வகை இணைப்பு
அரசு நலத்திட்டங்கள் சொடுக்குக
பயனுள்ள இணையதளங்கள் சொடுக்குக
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் சொடுக்குக
பாராமரிப்புத்தொகைக்கான வாழ்நாள் சான்று சொடுக்குக

அலுவலக முகவரி

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
கண்டோன்மண்ட் ( கோர்ட் வளாகம் பின்புறம்)
திருச்சிராப்பள்ளி -620 001
தொலைபேசி எண்: 0431 2412590
மின்னஞ்சல் முகவரி : ddawotry[at]gmail[dot]com