Close

முத்தரசநல்லூர் கூட்டுகுடித் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் 14-06-2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்