Close

முசிறி ஊராட்சி ஓன்றியம் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப்பணி முன்னெச்சரிக்கையாக தடைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்