Close

முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் புள்ளம்பாடி, அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து தண்ணிர் திறந்து விட்டார்