Close

மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழாவில் , மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பங்கேற்று இந்திய நூலக தந்தை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்