மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி ரூ.20000 வழங்கி வருகின்றது புனித பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவரகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்