Close

மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ,மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு திட்டப் பயன்களை பயனாளிகளுக்கு 06-07-2021 அன்று வழங்கினார்கள்